Friday, 18 May 2012

ஊராட்சி நிகழ்சிகள்

இலவச பொது மருத்துவ முகாம் ரோசாமலர்கனகராஜ் தலைமையில் 22 ஏப்ரல் 2012 நடைபெற்றது 

 உழவர் பெருவிழா 26  ஏப்ரல் 2012 ரோசாமலர்கனகராஜ் தலைமையில் நடைபெற்றது 


2011 ஜன  24 பெரமண்டூர் நடுநிலை பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா  நடைபெற்றது . விழாவில்  ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
2011 டிச 13 பெரமண்டூர் நடுநிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் புதுவை  ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது . தலைமை ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,  முன்னிலை வார்டு  கவுன்சிலர் சங்கீதாஅரிகிருஷ்ணன் , வழக்கறிஞர் கே. சத்யராஜ் துணை தலைவர் சுமதிதேவராஜ் , வார்டு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர் கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
 

2012 ஜன 15  பெரமண்டூர் ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் DYFI சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது .விழாவில்  ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.


2012 பிப் 19 போலியோ தடுப்பு சொட்டு மருந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,  குழந்தைகளுக்கு போட்டு துவக்கிவைத்தார் .நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர் 

2012  பிப் 22 அன்று முழு சுகாதார இயக்கம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் பெரமண்டூர் கிராமத்தில் வீடுதோரம் கழிப்பறை கட்டுவதற்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  , முழு சுகாதார இயக்கம் மயிலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ,ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,   வார்டு  கவுன்சிலர்  சங்கீதாஅரிகிருஷ்ணன் , வழக்கறிஞர் கே. சத்யராஜ், துணை தலைவர் சுமதிதேவராஜ் , ஊராட்சி செயலளர்  ஞானசேகரன், வார்டு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

2011 ஜன  26 பெரமண்டூர் நடுநிலை பள்ளியில் 63 வது  குடியரசு தின விழா  நடைபெற்றது . விழாவில்  ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , தேசிய கொடியேற்றிவைத்து     வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.  








கிராம சபை கூட்டங்கள்

15
15 AUG 2012
2011 நவம் 2 கிராம சபை பெரமண்டூர் கிராமத்தில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,  வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் , துணை தலைவர் ஊராட்சி செயலாளர் , பொது மக்கள் கலந்துகொண்டனர் 
2012 ஜன  26 கிராம சபை பெரமண்டூர் கிராமத்தில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்  , துணை தலைவர் ஊராட்சி செயலாளர் , தன்னார்வலர்கள் , சுயஉதவி குழுக்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர் 
ஜன  26 கிராம சபை கூட்டத்தில் தன்னார்வலர்கள் உறுப்பினர் செயற்கை படிவத்தை ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் ,  பெற்றுக்கொண்டார்