15
| 15 AUG 2012 |
2011 நவம் 2 கிராம சபை பெரமண்டூர் கிராமத்தில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் , துணை தலைவர் ஊராட்சி செயலாளர் , பொது மக்கள்
கலந்துகொண்டனர்
2012 ஜன 26 கிராம சபை பெரமண்டூர் கிராமத்தில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர் , துணை தலைவர் ஊராட்சி செயலாளர் , தன்னார்வலர்கள் , சுயஉதவி குழுக்கள் பொது மக்கள்
கலந்துகொண்டனர்
ஜன 26 கிராம சபை கூட்டத்தில் தன்னார்வலர்கள் உறுப்பினர் செயற்கை படிவத்தை ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , பெற்றுக்கொண்டார்
No comments:
Post a Comment