|
இலவச பொது மருத்துவ முகாம் ரோசாமலர்கனகராஜ் தலைமையில் 22 ஏப்ரல் 2012 நடைபெற்றது |
| உழவர் பெருவிழா 26 ஏப்ரல் 2012 ரோசாமலர்கனகராஜ் தலைமையில் நடைபெற்றது |
| 2011 ஜன 24 பெரமண்டூர் நடுநிலை பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது . விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் |
| 2012 பிப் 19 போலியோ தடுப்பு சொட்டு மருந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரோசாமலர்கனகராஜ் , குழந்தைகளுக்கு போட்டு துவக்கிவைத்தார் .நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர் |
No comments:
Post a Comment